சவூதி அரேபிய தேசியநாளை கொண்டாடும் விதமாகச் சவூதியா ஏர்லைன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 21 வரை புக் செய்யபடும் உள்நாட்டு டிக்கெட்டுகள் 93 ரியால்களுக்கும், 193 ரியால்களுக்கும் விற்பனை என அறிவித்துள்ளது.
பயண நாட்கள் கண்டிப்பாக அக்டோபர் 1 2023 முதல் டிசம்பர் 31 வரை என்றும் இது உள்ளூர் ஒரு வழி பயண டிக்கெட்டுகளுக்கு பொருந்தும் என்றும் சவூதியா ஏர்லைன்ஸ் இணையம் மூலம் டிக்கெட்டுகளை புக் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
இதனை டிஸ்கிரிப்ஸனின் தெரியும் https://www.saudia.com/National-day93-fb இணைய முகவரி சென்று பயன் படுத்திக் கொள்ள சவுதி தமிழ் மீடியா கேட்டுக் கொள்கின்றது.
buy 20mg lisinopril