Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியா நடத்தும் 2030 உலகக் கண்காட்சியின் முயற்சிக்கு தனது நாட்டின் ஆதரவை தெரிவித்த சோமாலியா...

சவூதி அரேபியா நடத்தும் 2030 உலகக் கண்காட்சியின் முயற்சிக்கு தனது நாட்டின் ஆதரவை தெரிவித்த சோமாலியா அமைச்சர்.

224
0

சோமாலியா உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் முகமது அகமது ஷேக் அலி, சவூதி ராயல் கோர்ட்டில் ஆலோசகர் அஹ்மத் கத்தான்ன, சோமாலிய அதிபர் டாக்டர். ஹாசன் ஷேக் முகமதுவுடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு, 2030 உலகக் கண்காட்சியை ரியாத்தில் நடத்தும் சவூதி அரேபியாவின் முயற்சிக்குத் தனது நாட்டின் ஆதரவை தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு சவூதி அரேபியாவில் முதல் சவூதி-ஆப்பிரிக்க உச்சி மாநாடு மற்றும் ஐந்தாவது அரபு-ஆப்பிரிக்க உச்சிமாநாடு நடைபெறவுள்ளது என்றும், இருதரப்பு உறவுகளின் ஆதரவிற்கு சவுதி அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் கத்தான் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!