Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதியில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

சவூதியில் ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

257
0

சவூதி மத்திய வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 25 புள்ளிகள் அதிகரித்து 5.50 சதவிகிதமாக நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தையும் 25 புள்ளிகள் அதிகரித்து 5 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பெடரல் தொடர்ந்து 9வது முறையாக வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தி 4.75%-5% என்ற வரம்பிற்கு கொண்டு வந்துள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்துவது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!