திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக மீண்டும் ஜெத்தாஹ்விற்கு விமான சேவை அறிவிக்கப் பட்டுள்ளது.
வருகின்ற ஆகஸ்ட்டு மாதம் 15 ஆம் தேதி முதல் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மீண்டும் இந்தச் சேவையை வழங்குகின்றது.
இது வாரத்தின் செவ்வாய், புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெத்தாஹ் & உம்ராஹ் செல்லும் பயணிகள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.