சவுதி அரேபியாவில் இருந்து தமிழகத்திற்கு நேரடி விமானச் சேவை மீண்டும் தொடங்கும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது வருகின்ற ஜூன் 13 முதல் சென்னை மற்றும் தம்மாம் இடையே தினசரி விமான சேவையை இயக்க உள்ளதை அறிவித்துள்ளது.மேலும் விரைவில் ரியாத்தில் இருந்தும் இச்செவை தொடங்கும் என தமிழ்நாடு ஏவியேஷன் தன் ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.