சவூதியிவின் GDP 2023 இன் முதல் காலாண்டில் அதிகரித்துள்ளது.முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3.9% அதிகமாகும்.
புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையத்தின் (GASTAT) ஃபிளாஷ் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ,எண்ணெய் அல்லாத நடவடிக்கைகள் 5.8% வளர்ச்சியை அடைந்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 1.3% அதிகரிப்பை எட்டியுள்ளது.
சவூதியின் புள்ளிவிவரத் தகவல்களுக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரக் குறிப்பு புள்ளியியல் பொது ஆணையம் ஆகும்.
இது புள்ளிவிவர ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளையும், தரவு மற்றும் தகவல்களையும் பகுப்பாய்வு செய்கிறது.