பெட்ரோலிய பொருட்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்கும், சட்டவிரோதமான மின்சாரம் பெறுவதற்கும் சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம்
எச்சரித்துள்ளது.
பெட்ரோலியப் பொருட்களில் நாட்டின் வர்த்தகச் சட்டத்தை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.தணடனையாகப் பெட்ரோலியப் பொருட்களின் மதிப்பை விட இரண்டு மடங்கு நிதி அபராதமாக விதிக்கப்படும்.
பெட்ரோலியப் பொருட்களைப் பயன்படுத்தத் தேவையான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்று எரிசக்தி உற்பத்தி செய்யுமாறு அமைச்சகம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.