கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் புனித ரமலான் மாததத்தை முன்னிட்டு 31 டன்களுக்கும் அதிகமான உணவுப் பொருட்களை விநியோகித்துள்ளது. அல்பேனியா, சூடான், கானா, கொசோவோ, வங்காள தேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கும், அகதிகளுக்கும் உணவுப் பொருட்களை வழங்கியுள்ளது.
Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் கிங் சல்மான் உதவி மையம் 31 டன் உணவு பொருட்களை விநியோகித்து சாதனை