ரியாத் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெர்மினல்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங் காலித் விமான நிலையம் வழியாக பயணிக்கும் கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் டெர்மினல் இரண்டில் இருந்து டெர்மில்னல் மூன்றுக்கு மாற்றப்படுகிறது. wizz நிறுவன விமானங்கள் டெர்மினல் இரண்டில் இருந்து டெர்மினல் மூன்றுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மார்ச் 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.