Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் இறந்தும் பல உயிர்களைக் காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த நபர்களின் உடலுறுப்புகள்

இறந்தும் பல உயிர்களைக் காப்பாற்றிய மூளைச்சாவு அடைந்த நபர்களின் உடலுறுப்புகள்

269
0

மூளைச்சாவு அடைந்த 6 பேரின் உறுப்புகள் உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 13 குடிமக்களின் உயிரைக் காப்பாற்ற உதவியதாக சவூதி அரேபியாவின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் (SCOT) தெரிவித்துள்ளது.

கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஐந்து நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் , நுரையீரல் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளும் SCOT குழுக்கள் செய்துள்ளது.

மருத்துவ முன்னுரிமைகளின்படி நியாயமான விநியோகத்திற்கு ,மருத்துவ நெறிமுறைகளின்படி உறுப்புகளை விநியோகிக்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக அல்-குவ்ஃபி உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் உறுப்புகளை தானம் செய்ததற்காக தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!