சவூதி அரேபியாவில் 32வது அரபு உச்சி மாநாடு மே 19 ஆம் தேதி மொரிட்டானியாவில் நடைபெறும் என அரபு லீக் அறிவித்துள்ளது. சவூதி அரசாங்கத்துடன் லீக்கின் பொதுச் செயலாளர் அஹ்மத் அபுல் கெயிட் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரபு-ஆப்பிரிக்க உச்சிமாநாடு இந்த ஆண்டு சவுதி அரேபியாவிலும் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.